About Us

  • கலை, இலக்கியம், வரலாறு, அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் தளங்களிலும் ஆய்வுக் கட்டுரைகள்.
  • அகவெளியை மென்மையாகத் திறந்து சிந்தனைக்குள் கருத்தாக்கங்களை விதைத்திடக் கவிதைகள்,
  • எதார்த்த வாழ்வின் நிதர்சனங்களை எளிமையாக விளக்கிடச் சிறுகதைகள் எனத் தொடர்ந்து இயங்கி இன்றைய தலைமுறையை வாசிப்பு நோக்கி நகர்த்த வேண்டும் என்பதே நறுவீ வலைப்பக்கத்தின் முயற்சி.